உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது மைக்ரோசாப்ட்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித வேலையை பறிப்பது பற்றி பில்கேட்ஸ் கவலை தெரிவித்த நிலையில், 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் இரு தினங்களுக்கு முன்பு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “செயற்கை நுண்ணறிவு (ஏஐ) யுகம் ஒரு பரிணாம நிகழ்வு. இதில் மனிதர்கள் இனி பூமியில் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினம் அல்ல. ஏசி அறை பணி தொடங்கி, தொழிற்சாலை…