Maalaimalar
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 329 ரன்னுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 329 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும்…