Daily Thanthi
பெங்களூருவில் இருந்து தென்காசிக்கு ஆம்னி பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல்: 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து தென்காசிக்கு வரும் ஆம்னி பஸ்சில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்சை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 2 கிலோ எடை கொண்ட ரூ.2,600 மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. 3 பேர் கைது இதையடுத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த பஸ் டிரைவரான டி.என். புதுக்குடி கற்பக வீதி…