உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

TECH BOSS மீனாட்சியக்கா..! 5 கிலோ திருட்டு நகையுடன் தட்டித் தூக்கியது போலீஸ்..! பேராசை காதலன் சகவாசம்.. குல நாசம்

தனிஷ்க் ஜுவல்லரியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த போலீசாரிடம் , சில தினங்களாக சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் கடைக்கு வந்து சென்றதாக ஊழியர் தெரிவித்தார். அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அவனது கைகளில் பறவை மற்றும் கொம்புள்ள மான் போன்ற படங்களை டாட்டூ குத்தியிருந்தான். அந்த படங்களை நகலெடுத்து ஒரு குழுவினர் விசாரிக்க தொடங்கினர். கொள்ளை நடந்த அதிகாலை வேளையில் கருப்பு உடை அணிந்த கொள்ளையன் அதிவேகமாக ஸ்கூட்டரில் தப்பிச்சென்ற வீடியோவை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அந்த வாகனம் எங்கு சென்றது ? என்ப…