உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கல்வி விருது வழங்கும் விழா: நீலாங்கரையில் இரண்டாம் கட்டமாக நடைபெறும் என தகவல்

சென்னை நீலாங்கரையில் வரும் நவம்பர் 18 அன்று த.வெ.க.வின் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களை பாராட்டும் வகையில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 மாவட்டங்களை சேர்ந்த 30…