Maalaimalar
உயிருக்கு ஆபத்து என அச்சம்: பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்த ஹபீஸ் சயீத்- மசூத் அசார்
இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவரான மசூத் அசார் ஆகியோர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் ஐ.நா. சபையால் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக திரிகிறார்கள். அவர்களை தேடுப்படும் குற்றவாளிகளாக இந்தியா அறிவித்து உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் சமீப காலமாக மர்ம நபர்களால் இந்த…