உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தமிழ், மலை​யாளத்​தில் உருவான ‘மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்’

காளிதாஸ் ஜெயராம் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்’. அஹ்மது கபிர் இயக்​கி​யுள்ள இதில் லக் ஷ்மி ஜோதிஷ், லால், பொப்​பன் அலுமூடன், சஞ்சு சானிச்​சென், சோசம்மா, ரெஞ்​சித் சேகர் உள்​ளிட்​டோர் நடித்துள்ளனர். அஹமது கபீர், ஹசன் ரஷீத் இணைந்து தயாரித்துள்ள இப்​படத்​துக்கு ஜிதின் ஸ்டானிஸ்​லாஸ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்​துள்​ளார். தமிழ், மலை​யாள மொழிகளில் உரு​வாகி​யுள்ள இப்…