உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

2.5 கிலோ தங்கம், ரூ.7.6 கோடி சொத்துகள்: புலிகள் சரணாலய அதிகாரி வீட்டில் இவ்வளவு பணமா- லோக் ஆயுக்தா ரெய்டில் அதிர்ச்சி!

வருமானத்திற்கு அதிகமாக 560 சதவீதம் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்ததையடுத்து ரூ.7.6 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் 28 நிலப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், பச்மரியில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி வரும் சஞ்சீவ் குமார் சர்மா என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் மாநில லோக் ஆயுக்தா காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 7.6 கோடி ரூபாய் மதிப்பிலான…