உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

SMAT 2026 - முதல் போட்டியில், சிஎஸ்கேவின் 10 வீரர்கள் செயல்பாடு எப்படி இருந்தது? புள்ளி விபரம் இதோ

இந்தியாவின் புகழ்பெற்ற டி20 லீக் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் போட்டிகள், துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 10 வீரர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து பார்க்கலாம்.