Maalaimalar
பழவேற்காட்டில் இருளர்கள் குடும்பத்தினர் குடிதண்ணீர் இல்லாமல் தவிப்பு
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர். பழவேற்காடு, ராஜரத்தினம் நகர் இருளர் காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மெதுர் அருகே இருந்து பழவேற்காடு பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு…