Daily Thanthi
த.வெ.க.வின் 2-ம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் தேதி அறிவிப்பு
த.வெ.க. சார்பில் ஆண்டுதோறும் பொதுத்தேர்வில் மாவட்ட மற்றும் சட்டசபை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை,சான்றிதழ், பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில், 4-வது ஆண்டாக, பரிசளிப்பு விழா கடந்த 4 ஆம் தேதி நடந்தது. சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளரும்…