Hindu Tamil Thisai
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் தண்டு விரதம்: நாளை திருக்கல்யாண வைபவம்
திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் ‘தண்டு விரதம்’ இருந்து வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ.10-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவ.15) ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு கிரிவீதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி…