உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பிரிட்டன் குடியுரிமை பெற்றார் ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி!

ஐபிஎல் தொடரின் நிர்வாகத்தில் எழுந்த நிதி முறைகேடு மற்றும் பணமோசடி புகார்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டு மே மாதம் லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறினார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான லலித் மோடி, தான் அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் குடியுரிமை பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளார். கடந்த 2026 செப்டம்பர் 15-ஆம் தேதியே பிரிட்டன் குடியுரிமைக்கான சான்றிதழைப் பெற்றுவிட்டதாகவும்…