Daily Thanthi
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன்
டோக்கியோ, ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். ஜப்பான் மாஸ்டர்ஸ் ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் குமாமோட்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் லக்சயா சென் ஜப்பானின் கோகி வதனாபி மோதினர். பரபரப்பாக நடந்த இப்போட்டியின் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் ஜப்பானின் கோகி…