உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அம்பத்தூர் அருகே தாய் கண்முன்பு லாரி மோதி மகள் பலி

சாலையை சீரமைக்கவும், போக்குவரத்து சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மாதவரம் அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரது மகள் ரூபிகா(வயது 13). மாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு ஐஸ்வர்யா தனது மகளுடன் சென்று பாடியில் உள்ள வணிக வளாகத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க மொபட்டில் சென்றார். பின்னர் தாயும், மகளும்…