உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஃப்ரீசருக்குள் அலுமினிய ஃபாயில் உருண்டை... ஐஸ் படிவதைத் தடுக்குமா? வைரல் டிப்ஸின் உண்மை இதுதான்

வீட்டில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ் மற்றும் ஃப்ரீசரைச் சுத்தமாகப் பராமரிப்பது பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக, ஃப்ரீசருக்குள் பனிக்கட்டிகள் அதிகமாகப் படிவது, உணவுப் பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்வது, பனியை அகற்றும்போது சிரமம் ஏற்படுவது போன்ற பிரச்சினைகளைப் பலரும் சந்திக்கின்றனர். இதற்குத் தீர்வாக, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அலுமினிய ஃபாயிலைச் சிறிய உருண்டைகளாகச் சுருட்டி ஃப்ரீசருக்குள் வைக்கலாம் என்ற குறிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ஃப்ரீசரில் பனிப்படிவு குறையும் என்றும், சுத்தம் செய்வது எளிதாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் குறிப்பு உண்மையிலேயே பலன்…