IBC Tamil
சட்டவிரோத சொகுசு கார் வழக்கு...! குற்றச்சாட்டை ஒப்புகொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
சட்டவிரோத சொகுசு பி.எம்.டபிள்யூ (BMW) காரை வைத்திருந்த குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஒப்புக்கொண்டுள்ளார் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட சட்டவிரோத சொகுசு பி.எம்.டபிள்யூ காரை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (28-10-2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேகர முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் ...