உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது மைக்ரோசாப்ட்: ஐடி துறையினர் அதிர்ச்சி

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் மைக்ரோசாப்ட். டெக் துறையில் முன்னணி வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் சுமார் 2.23 லட்சம் நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வரும் நிலையில், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மைக்ரோசாப்ட் அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள்…