உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தனது பிள்ளைகளின் உரையைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட முகேஷ் அம்பானி..!

மும்பை, மும்பையில் நடைபெற்ற தேசிய பங்குச்சந்தை தொடக்க விழாவில் தனது பிள்ளைகளின் உரையாடல்களைக் கேட்டு முகேஷ் அம்பானி ஆனந்தக் கண்ணீர் விட்டார். அதிகாரப்பூர்வமாக பட்டியல் மும்பை தேசிய பங்குச்சந்தை தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குச்சந்தை தொடக்கவிழாவில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டது. தொடங்கி வைத்த…