உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“இதுக்குலாம் எதுவும் சொல்ல மாட்டீங்களாபா? அழுவ விடுறீங்கப்பா...” - செல்லூர் ராஜு கலகல பேட்டி!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (28-10-26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எங்களுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாள்தோறும் மக்களுடைய பிரச்சனையை எடுத்துச் சொல்லி வருகிறார். தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எட்க்கவில்லை. இந்த 6 மாதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஜென்சி தலைமை என்று சொல்லிக் கொண்டு கையாளகாத முதலமைச்சர், ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். எதைப் பற்றியும் அவர் கவலைப்படுவதே இல்லை, எதைப் பற்றி அவர் வாய் திறக்க மாட்டிக்கிறார். இந்த ஆட்சியில் எ…