உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் 3,11,285 தெரு மின் விளக்குகள் ஆய்வு: மாநகராட்சி ஆணையர்

சென்னை, சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 3,11,285 தெரு மின் விளக்குகள் 100 சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்யும் வகையில் நேற்று இரவு மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மின் விளக்குகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள், தெருக்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள்…