Vikatan
'ஆன்லைனில் இளம்பெண்; ஆனால் நேரில்...' - கனடாவிலிருந்து வந்த பெண்ணை நேரில் பார்த்து மணக்க மறுத்த நபர்
கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு வாலிபரை டேட்டிங் ஆப் மூலம் காதலித்து வந்தார். ஹரியானாவில் உள்ள பானிபட்டில் வசிக்கும் நிதினுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் முதலில் அறிமுகம் ஏற்பட்டது. இவர்களது பேச்சுக்கள் படிப்படியாக நெருங்கிய நட்பாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனர். இதையடுத்து அந்தப் பெண் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். 11 ஆம் தேதி டெல்லி…