Maalaimalar
நிரப்பப்படாத 7300 நீதிபதி பணியிடங்கள்.. நாட்டில் 5.8 கோடி வழக்குகள் தீர்வின்றி நிலுவை
இந்தியாவின் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.8 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தியாவின் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.8 கோடியைத் தாண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 7,300க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்களும், உயர் நீதிமன்றங்களில் 300க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. வழக்குகள் நிலுவை தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பு…