Daily Thanthi
சிறார் குற்றவாளி வயது வரம்பை 16 ஆக குறைப்பதற்கான நேரம் இது: கேரள ஐகோர்ட்டு
திருவனந்தபுரம் சிறார் குற்றவாளி வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பதற்கான நேரம் வந்துள்ளது என கேரள ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நெடும்பச்சேரி என்ற பகுதியில், கடந்த அக்டோபரில் சுஹைல் (வயது 19) என்ற வாலிபர், மதுபோதையில் ஓட்டிச்சென்ற கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விசாரணையில், சம்பவத்தன்று 3 பார்களில் இவர் மது அருந்தியதும் தெரிய வந்தது…