Maalaimalar
திருச்செந்தூரில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கம்.. சூரபத்மனை வதம் செய்தார் முருகப்பெருமான்!
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10-ந்தேதி யாக பூஜையுடன் தொடங்கியது. மகா தீபாராதனை விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக சாலையில் யாக பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேள தாளம் முழங்க சண்முக விலாச…