Daily Thanthi
“சண்டியர்” படத் தலைப்பு குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்குமரன் விளக்கம்
கமல் நடிக்கும் ‘சண்டியர்’ படத் தலைப்பு குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்குமரன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ். தாணு…