Daily Thanthi
ஓவியா - ராஜாபிரபு நடிப்பில் உருவாகும் “கிளிக்” திரைப்படம்
ஓவியா, ராஜாபிரபு இணைந்து ‘கிளிக்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றனர். ‘களவாணி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் வாயிலாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் நடிகை ஓவியா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது அவர் ஒரு அழுத்தமான மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கிளிக்’. நட்சத்திர பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்…