Maalaimalar
Tredmill-இல் ஓடிக் கொண்டிருந்த இளம்பெண் உடற்பயிற்சி கூட ஜன்னல் வழியே கீழே விழுந்து பலி - வீடியோ
இந்தோனேசியாவில் உடற்பயிற்சிக் கூடத்தின் மூன்றாவது மாடி ஜன்னலிலிருந்து பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் உள்ள பொன்டியானாக் நகரில் பாத்தியா (22) தனது தோழி மற்றும் தம்பியோடு உள்ளூர் 'கே-ஜிம்' என்ற உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்றார். அவர் மூன்றாவது மாடியில் உள்ள டிரெட்மில் பிரிவில் தனது உடற்பயிற்சியை தொடங்கினார். விபரீதம் சுமார் 30 நிமிடங்கள் டிரெட்மில்லில் ஓடிய பிறகு, அவர் தனது…