உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஹவுதிகளின் பெரிய வெற்றி.. ஏடன் சுற்றி வளைப்பு.. பதற்றத்தில் சவுதி இளவரசர்!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சிப் படைகள் ஏடன் நகரத்தைச் சுற்றி வளைத்து, அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். சவுதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல்களும், அரசுப் படைகளின் எதிர்த்தாக்குதல்களும் மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளன. ஏடன் நகரம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசின் முக்கிய அரணாக இருப்பதால், இதன் கட்டுப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. செய்தியாளர் - M.மீரா ஏமனில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும்…