Daily Thanthi
உன் கணவர் வயசானவர்... இளம் பெண் கைதியை தனியறையில் நிர்வாணப்படுத்தி... அமெரிக்க காவல் அதிகாரியின் அட்டூழியம்
நியூயார்க் உன் கணவர் வயசானவர் என கூறி, தனியறையில் இளம் பெண் கைதியை நிர்வாணப்படுத்தி, அமெரிக்க காவல் அதிகாரி பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெக்சிகோ, கனடா உள்ளிட்ட வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை கைது செய்து, அவர்களை நாடு கடத்தும் வேலைகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அண்டை…