Dinamani
ஒருநாள் தொடரை வென்றதில் இந்திய அணியைக் காட்டிலும் கம்பீர் மகிழ்ச்சியாக இருப்பார்; ஏன் தெரியுமா?
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதில் இந்திய அணியைக் காட்டிலும் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒருநாள் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. பே ஓவலில் இன்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும்…