Daily Thanthi
டெல்லியில் ஜவுளிக்கடை உடைமாற்றும் அறையில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை - ஆண் நண்பர் கைது
புதுடெல்லி, டெல்லியில் ஜவுளிக்கையில் பணிபுரிந்த இளம்பெண், நேற்று மாலை கடையில் உள்ள உடைமாற்றும் அறைக்குள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜவுளிக்கடை டெல்லி மோதி நகர் மெட்ரோ நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஷப்னம்(வயது 18). இவர் நேற்று(சனிக்கிழமை) இரவு, பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஆண் நண்பர் சூரஜ்…