Daily Thanthi
பைலட் இல்லாமல் பறந்த விமானம்... உலகையே திரும்பி பார்க்க வைத்த சீனா
பெய்ஜிங், விமான போக்குவரத்து துறையில் சீனா அடுத்தடுத்து புதிய மைல்கற்களை எட்டி வருகிறது. அந்த வகையில், மிகப்பெரிய ஆளில்லா சரக்கு விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்து, உலக நாடுகளை சீனா வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டபிள்யூ 5000 சீனாவின் 'ஏர் ஒயிட் வேல்' நிறுவனம் உருவாக்கியுள்ள டபிள்யூ 5000 ('W5000') என்ற இந்த அதிநவீன ஆளில்லா சரக்கு விமானத்தின் முதல் சோதனை ஓட்டம், வடக்கு சீனாவின் உள் மங்கோலியா பகுதியில் உள்ள ஆர்டோஸ் விமான…