உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்; தமிழக மின்வாரியம் முடிவு

சென்னை, 5 ஆண்டுகளுக்கு 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. எல் நினோ தாக்கத்தால் நாடு முழுவதும் குறுகிய கால மின்தேவை மற்றும் கொள்முதல் செலவுகள் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2027 மார்ச் முதல் ஐந்தாண்டுகளுக்கு நடுத்தர கால ஒப்பந்தங்கள் மூலம் 3, 000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளைத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கோரியுள்ளது. குறுகிய கால ஒப்பந்தப்…