Hindu Tamil Thisai
“அனைத்து இடைத்தேர்தல்களிலும் தவெக அணி வெற்றி பெறும்” - வைகோ
திருநெல்வேலி: “இனி வரும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் தவெக தலைமையிலான அணியே வெற்றி பெறும். தற்போதைய ஆட்சி திட்டமிடப்பட்ட காலம் வரை முழுமையாக தொடரும். எதிர்காலத்திலும் தவெக ஆட்சி மலரும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரி டெல்டா பகுதிக்கு பேராபத்தை விளைவிக்கும் மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் தொடர்ச்சியான…