உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மேகதாது அணை விவகாரம்: தந்திரமாக செயல்படும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் - சிபிஎம் சண்முகம் விமர்சனம்

மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை எனவும்,'மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை', - 'அணை கட்டுவது எங்கள் உரிமை என கர்நாடக முதல்வர் டி. கே. சிவக்குமார் பேசி வருவதற்கு, தமிழ்நாடு காவிரி பாசன உரிமையை பாதுகாப்பதில், கர்நாடகாவின் சதியை முறியடிப்பதில் ஒன்றுபட்டு நிற்போம் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.