உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விராட் கோலியால் பல லட்சம் செலவு... ஆர்சிபி முன்னாள் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ் சுவாரசிய தகவல்

பெங்களூரு, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தபோது விராட் கோலி தனக்கு அளித்த ஆதரவு குறித்தும், இருவருக்கும் இடையே உருவான நட்பு குறித்தும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் பாப் டு பிளெஸ்ஸிஸ் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், விராட் கோலியுடன் ஏற்பட்ட நட்பால் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் வாங்கும் பழக்கம் தனக்கு வந்ததாகவும் அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார். கேப்டனாக பொறுப்பேற்க தயக்கம் 2022-ம்…