உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தீவிரம் காட்டவில்லை:இஸ்மாயில் பாகாயி

அமெரிக்காவுடனான "நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகள் என்பது முற்றிலும் முக்கியத்துவம் இல்லாத ஒரு விவாதப் பொருளாகும் என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு ஈரானை ரஷ்யாவும் சீனாவும் ஊக்குவித்துள்ளனவா என்ற கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும் குறித்த விடயத்தை ஒரு இரண்டாம் பட்ச விஷயமாகக் கருதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்...