IBC Tamil
மாவீரம் போற்றும் இந்த மாதத்தில் மறைந்த சிவாஜிலிங்கம்: சண் மாஸ்டர் புகழஞ்சலி
சிறீலங்கா நாடாளுமன்றம் தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு அரங்குகள் வரை ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அடங்கிவிட்டதாக தமிழ்நாட்டின் மனிதவுரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி சண் மாஸ்டர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ சிவாஜிலிங்கம் அண்ணா மறைந்துவிட்டார் என...