உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

த.வெ.க. அரசுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டு

சென்னை, திருநீர், ருட்த்ராட்சை உடன் திருவள்ளுவரை வரைந்ததற்காக த.வெ.க. அரசுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவள்ளுவரின் ஓவியம் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது…