உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விழுப்புரம், திருவண்ணாமலை.. அடுத்த அதிர்ச்சி; ஈரோட்டில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்

ஈரோடு ஈரோட்டில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் காணாமல் போயுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் 2-வது மகள் ஹேமலதா என்கிற ஹேமாவதி (வயது 7). இவள் கடந்த 11-ந்தேதி தன்னுடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடி விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமலதாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் பெற்றோர், உறவினர்கள்…