IBC Tamil
வெள்ள அபாய எச்சரிக்கை - 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு
கிங் கங்கை ஆற்றுப் படுகைக்காக வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையானது மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், குறித்த பகுதிகளின் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும், குறிப்பாகக் குறுக்குவீதிகளைப் பயன்படுத்துவோரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், நிலைமையைக் கருத்திற்கொண்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்த...