உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரக்பியில் இந்திய மகளிர் அணி அபாரம்... நியூசிலாந்தை 17-0 என வீழ்த்தி அசத்தல்

ராஜ்கிர், ரக்பி போட்டியில் இந்திய 20 வயதுக்குட்பட்ட மகளிர் அணி, நியூசிலாந்து அணியை 17-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா - நியூசிலாந்து பீகார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான விளையாட்டு உறவுகளின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்றது. முதல் பாதி இந்த போட்டியின் தொடக்கத்திலிருந்தே…