உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனுடைய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் ஆட்டத்தின் முடிவில், இந்திய வீரர், வீராங்கனைகள் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தமாக 114…