Maalaimalar
எல்.முருகன் ராஜினாமா - ம.பி. இடைத்தேர்தல் வேட்பாளராக ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு!
மத்திய இணையமைச்சர் எல். முருகன் ராஜினாமா செய்ததால் காலியான மத்தியப் பிரதேச மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல், ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராக இருந்த முருகன், கடந்த 13ம் தேதி மத்திய அமைச்சரவை மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த எம்.பி. பதவிக்கு நவ.12ம் தேதி…