உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘தோத்தாலும் ஜெயிச்சாலும்...’ - ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் ஓடிடி அப்டேட் வெளியீடு!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். இப்படத்தை பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி மூவிஸ் தயாரித்திருக்க கேதிகா சர்மா, சைத்ரா, ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கானா பாடகர்களை முன்னிலைப் படுத்தி உருவாகியிருந்த இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. வசூலிலும் நல்ல வரவேற்பை பதிவு செய்திருந்தது. இப்படத்திற்கு தமிழ் சினிமாவிற்கு கானாவை அறிமுகப்படுத்திய மறைந்த இசையமைப்பாளர் தேவா பாராட்டுத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படத்த…