உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு வழக்கு: திமுக பிரமுகர் ராம்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு தொடர்பான வழக்கில் திமுக பிரமுகர் ராம்குமாரின் ஜாமீன் மனுவை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் ரூ.50 கோடி மதிப்புடைய பங்களாவுடன் கூடிய 7,515 சதுர அடி நிலத்தை கடந்த 2022-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக, ஸ்ரீரங்கம் திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் மீது கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் திருச்சி மாநகர…