Daily Thanthi
மாநிலங்களவை இடைத்தேர்தல் - பாஜக வேட்பாளர் அறிவிப்பு
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம், ஏப்ரல் 2, 2030 வரை உள்ளது. இந்நிலையில், அவர் கடந்த 14-ம் தேதி மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புவதாக தனது ராஜினாமா கடிதத்தில் எல்.முருகன் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் எப்போது…