Maalaimalar
எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியை அங்கன்வாடிகளுக்கு உபகரணங்கள் வாங்க பயன்படுத்தலாம்- தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசு, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை அங்கன்வாடி மையங்களுக்கான உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர்கள் வாங்க பயன்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் ஆண்டு தோறும் ரூ.3 கோடி (கூடுதலாக ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து ரூ.3.54 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கலெக்டர் அனுமதி இந்த நிதி, பொதுமக்களின் உள்ளூர்…