Maalaimalar
ரஞ்சிக் கோப்பை: ரெயில்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தமிழ்நாடு
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் ரெயில்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது. தமிழ்நாடு- ரெயில்வே அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பவுலிங் தேர்வு செய்தது. ரெயில்வே 184 ரன்களுக்கு ஆல் அவுட் அதன்படி, முதலில் பேட் செய்த ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுபையர்…